தமிழ்நாடு முழுவதும் நேற்று கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் பாலக்கோடு நகரமே தீப ஒளியில் ஜொலித்தது.
