Ticker

6/recent/ticker-posts

Ad Code

பஞ்சப்பள்ளியில் திமுக அரசியின் சாதனை புத்தகம் வழங்கல்

தர்மபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு மேற்கு ஒன்றியம் பஞ்சப்பள்ளி ஊராட்சி பூத் எண் 1 தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வடக்கு மண்டல பொறுப்பாளர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு அவர்களின் ஆலோசனைப்படி தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர்  வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படி தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் பி பழனியப்பன் அவர்களின் அறிவுறுத்தல் படி பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் P .k. அன்பழகன் அவர்களின் தலைமையில் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்று திமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மக்களிடம் திமுக அரசின் சாதனைகள் விளக்கி 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும்  திமுக ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள் என்று பொதுமக்களிடம் சாதனைகளை விளக்கி ஆதரவு திரட்டினர் ‌‌.


இந்த கூட்டத்தில் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சாமனூர் மணிவண்ணன் மற்றும் மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் கிளைக் கழக செயலாளர் முகுந்தன் BLA 2 முகவர்கள் BDA சந்தோஷ் குமார் BLC நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.